1942இல் வெள்ளையனே வெளியேறு
இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின்
அரசபிரதிநிதி யார்?
(அ) வேவல் பிரபு
(ஆ) லின்லித்கோ பிரபு
(இ) மௌண்ட்பேட்டன் பிரபு
(ஈ) வின்ஸ்டன் சர்ச்சில்
Answers
Answered by
0
Answer:
Option D is right answer
Answered by
0
லின்லித்கோ பிரபு
- 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரச பிரதிநிதியாக இருந்தவர் லின்லித்கோ பிரபு ஆகும்.
- 1942 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு பின்னர், மகாத்மா காந்தியடிகள் மக்களை நோக்கி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கினார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் மாபெரும் போராட்டமாக மாறியது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பெரும் நெருக்கடியாக அமைந்தது.
- அப்போது லின்லித்கோ இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலை சந்தித்த பின்னர், வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சிக்கு பின்னர் கவலை கொள்ள வைக்கும் வளர்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டார்.
Similar questions