இந்திய விடுதலை இயக்க வரலாற்றில்
கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம்
என ஏன் கருதப்படுகிறது?
Answers
Answered by
6
Answer:
Out of my knowledge...
Maf kar de
Answered by
1
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம்
- HMIS தல்வார் என்ற போர் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய B.C. தத் என்பவர் கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என எழுதினார்.
- அதன்பின் கப்பலில் பணியாற்றிய 1,100 மாலுமிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆங்கில அரசின் நிறவெறி, தரகுறைவான உணவு போன்றவற்றிற்கு கடும் கட்டணம் தெரிவித்தனர்.
- B.C. தத் கைது செய்யப்பட்டார்.
- இதனால் 1946 பிப்ரவரி 18ல் இராயல் இந்திய கடற்படைக் கலகம் ஏற்பட்டது.
- அதன் மறுநாள் கோட்டை கொத்தளத்தில் இருந்த மாலுமிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் கொடியினை பறக்க விட்டு, பிரிட்டிஷாருக்கு எதிராக முழக்கம் செய்தனர்.
- கிட்டதட்ட 20,000 மாலுமிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar questions
Social Sciences,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
History,
11 months ago
Physics,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago