வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்
போக்கினை விவாதிக்கவும்.
Answers
Answered by
0
Answer:
bhasha samajh nahi aa rahi hai
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
1
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கு
- கிரிப்ஸ் தூதுக் குழுத் தோல்வி, ஜப்பான் படையெடுப்பின் அச்சம், இந்து முஸ்லிம் ஒற்றுமை, இடைக்கால அரசு முதலியனவற்றிற்கு பிரிட்டிஷ்காரரிகளை நாட்டை விட்டு வெளியேற்ற எண்ணினர்.
- 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி பம்பாயில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தீர்மானத்தினை நிறைவேற்றியது.
- மகாத்மா காந்தியடிகள் மக்களை நோக்கி "செய் அல்லது செத்து மடி" என்று முழங்கினார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் மாபெரும் போராட்டமாக மாறியது.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டது.
- பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.
- பலர் கைது செய்யப்பட்டனர்.
- 1943 ஆம் ஆண்டின் முடிவில் 91,836 கைது செய்யப்பட்டனர்.
- துப்பாக்கி சூட்டுக்கு 1060 பேர் பலியாகினர்.
Similar questions