கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை
அனைத்து வகையான
மு ர ண்பா டு க ளை யு ம்
கொண்டிருந்தது.
காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது
அனைவராலும் ஒருமனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்கவில்லை. இ) கூற்று சரி காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு காரணம் சரி
Answers
Answered by
1
கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை
அனைத்து வகையான
மு ர ண்பா டு க ளை யு ம்
கொண்டிருந்தது.
காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது
அனைவராலும் ஒருமனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்கவில்லை. இ) கூற்று சரி காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு காரணம் சரி
Answered by
0
சரியா தவறா
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.
சர் சிரில் ராட்கிளிஃப்
- 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ல் இந்திய வரைப்படத்தினை பிரிவினைக்கு ஏற்ப வரைவதற்காக வழக்கறிஞர் சர் சிரில் ராட்கிளிஃப் இந்தியா வந்தார்.
- இவருக்கு இந்தியாவினை பற்றிய அனுபவமும், இந்தியாவின் அப்போதைய நிலையையும் தெரியாது.
- பஞ்சாப் மற்றும் வங்காளம் ஆகிய இரு பகுதிகளுக்கும் ஆன இரண்டு எல்லை ஆணையங்களுக்கும் தலைமைப் பொறுப்பு வகித்தார்.
- சர் சிரில் ராட்கிளிஃப் தலைமையில் அமைந்த எல்லை வரையறை ஆணையத்தில் இந்து மற்றும் முஸ்லிம் சமூத்தினை சேர்ந்த தலா 2 நீதியரசர்கள் இணைந்து பணியாற்றினர்.
- ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான மு ர ண்பா டு க ளை யு ம் கொண்டிருந்தது.
- முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
Similar questions