மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல்
மாநிலம் __________
(அ) காஷ்மீர் (ஆ) அஸ்ஸாம்
(இ) ஆந்திரா (ஈ) ஒரிஸா
Answers
Answered by
2
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல்
மாநிலம் __________
(அ) காஷ்மீர் (ஆ) அஸ்ஸாம்
(இ) ஆந்திரா (ஈ) ஒரிஸா
Answered by
0
ஆந்திரா
- 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி பட்டாபி சீதா ராமைய்யா அரசமைப்பு நிர்ணய சபையின் முன், முதன் முதலில் ஆந்திரா மாகாணத்திற்கான கோரிக்கையை எடுத்துரைத்தார்.
- அதில் பட்டாபி சீதா ராமைய்யா இந்த முழுப்பிரச்சனையை முதல் பிரச்சனையாகவும், முக்கியப் பிரச்சனையாகவும் எடுத்து அரசமைப்பு நிர்ணய சபை தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
- பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரா தனி மாநிலமாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
- அதன் பின் பசல் அலி தலைவராகவும், கே.எம்.பணிக்கர் மற்றும் எச்.என். குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினராகவும் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
- 1956ல் மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலமாக ஆந்திரா உருவானது.
Similar questions