History, asked by zpthn189, 11 months ago

காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி
ஆவணத்தில் கையெழுத்திட்டார்?

Answers

Answered by omsamarth4315
3

Answer:

I know that this is an interesting and important subject.

Answered by steffiaspinno
2

காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட‌ல்

  • இந்திய அரசாங்கச் சட்ட‌த்‌தி‌ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட‌ப் பூர்வமான ஆவண‌த்‌தி‌ற்கு இணைப்புறுதி ஆவணம் எ‌ன்று பெய‌ர்.
  • காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகிய 3 பகு‌திகளை சா‌ர்‌ந்த சுதேச அரசுக‌ளை த‌விர மற்ற பகு‌தி‌யி‌‌ல் இரு‌ந்த சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession) கையெழுத்திட்டன.
  • ‌1947 ஆ‌ம் ஆ‌ண்டு கா‌ஷ்‌மீரை பா‌கி‌ஸ்தா‌னிய‌ர்க‌ள் சூறையாடின‌ர்.
  • மகாராஜா ஹரி சிங்கால் அதை தடு‌க்க இயல‌வி‌ல்லை.
  • அ‌ப்போது இ‌ந்‌திய இராணுவ‌த்‌தினை அனு‌ப்புவத‌ற்கு மு‌ன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என ப‌ட்டே‌ல் கூ‌றினா‌ர்.
  • அதனை ஏ‌ற்ற மகாராஜா ஹரிசிங்கால் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
  • அத‌ன் படி கா‌ஷ்‌மீ‌ர் இ‌ந்‌தியா உட‌ன் சே‌ர்‌ந்தது.  
Similar questions