பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை
விளக்குக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English to get correct answer of this question
Answered by
0
பஞ்சசீலக் கொள்கை
- 1954 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்திய சீன உறவினை மேம்படுத்த ஐந்து கோட்பாடுகளை உடைய பஞ்சசீலக் கொள்கையை வெளியிட்டார்.
ஐந்து கோட்பாடுகள்
- இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் எல்லைகள் மற்றும் இறையாண்மையை மதித்து நடக்க வேண்டும்.
- இரு நாடுகளும் ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காமல் இருக்க வேண்டும்.
- ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் விவாகரங்களில் தலை இடாமல் இருக்க வேண்டும்.
- இரு நாடுகளுக்கு இடையே சமத்துவம் இருக்க வேண்டும்.
- ஒன்றுக்கொன்று பயன் அடைவதற்கான கூட்டுறவினை ஏற்படுத்த வேண்டும்.
- இரு நாடுகளும் சமதான முறையில் சக வாழ்வினை வாழ வேண்டும்.
Similar questions