பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்
(அ) ராம் மனோகர் லோகியா
(ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்
(இ) வினோபா பாவே
(ஈ) சுந்தர் லால் பகுகுணா
Answers
Answered by
0
Answer:
.............
வினோபா பாவே
Answered by
0
ஆச்சாரியா வினோபா பாவே
- நில உச்ச வரம்பு என்பது தனிநபர் அதிகமாக எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை கூறுகிறது.
- தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் 1961 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக 1972 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
- அதன் பிறகு அடிப்படை அலகு ஆனது குடும்பம் என மாற்றம் செய்யப்பட்டது.
- காந்திக்காக முதல் தனி நபர் சத்தியாகிரகத்தினை நடத்திய ஆச்சாரியா வினோபா பாவே பூமிதான இயக்கத்தினை தொடங்கினார்.
- இந்த இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களிடம் அதிகமாக உள்ள நிலங்களை வழங்க முயற்சிகள் செய்யப்பட்டன.
Similar questions