இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம்
எப்போது மேற்கொள்ளப்பட்டது?
(அ) 1951 (ஆ) 1952 (இ) 1976 (ஈ) 1978
Answers
Answered by
0
1951
- ஒரு அரசு அமைத்து, அந்த அரசு தன் நாட்டில் ஆட்சி செய்ய தேவையான விதிகளைக் கொண்ட அமைப்புதான் அரசமைப்பு ஆகும்.
- அரசமைப்பில் உள்ள விதிமுறைகளுக்கு அரசமைப்பு சட்டம் என்று பெயர்.
- அரசியல் நிர்ணய மன்றத்தின் தீர்மானத்தின் படி 1947 ஆகஸ்ட் 29ல் இந்திய அரசமைப்பு சட்டத்தினை எழுத உருவாக்கப்பட்ட அமைப்புதான் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு ஆகும்.
- இதன் தலைவராக டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் நியமிக்கப்பட்டார்.
- 7 பேர்க் கொண்ட வரைவுக்குழு எழுதிய அரசியலமைப்பு 1950 ஜனவரி 26ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தம் 1951 ஆம் ஆண்டும், 2 வது திருத்தம் 1955 ஆம் ஆண்டும் நடந்தது.
Similar questions