ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய
அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள்
யாவை?
Answers
Answered by
0
points transferring ho raha hein yahan
-_-
Answered by
0
ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள்
- இந்தியாவின் சுதந்திரம் அடைந்த போது அதன் பொருளாதார நிலை ஆனது மிகவும் பலவீனமாகவும், பல சிக்கல்கள் நிறைந்தும் இருந்தது.
- வறுமை தலை விரித்து ஆடியது.
- இந்தியாவில் வாழ்ந்த மக்களில் 80 % பேர் விவசாயத்தினை சார்ந்து கிராமங்களில் வாழ்ந்தனர்.
- பல கைவினைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து இருந்தனர்.
- அந்த சமயத்தில் பிரதமராக பதவி ஏற்ற ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் பலம் இழந்து போன பொருளாதாரத்தினை வளர்த்து வறுமையினை போக்குதல், வேளாண்மையை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்பினை ஏற்படுத்துதல் முதலியன ஆகும்.
Similar questions