டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது
அமைக்கப்பட்டது?
(அ) 1905 (ஆ) 1921
(இ) 1945 (ஈ) 1957
Answers
Answered by
7
Answer:
1945
If my ans wrong then Solly
Answered by
0
1945
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
- டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் 1945 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
- 1909 ஆம் ஆண்டு பெங்களுருவில் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதி உதவியினால் அமைக்கப்பட்டது.
- இது தான் சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
- அதன் பின்னர் முனைவர் ஹோமி J. பாபா முயற்சியில டாட்டா என்பவர் வழங்கிய நிதி உதவினால் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research - TIFR) நிறுவப் பெற்றது.
- கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் ஆய்வினை நடத்த, ஊக்குவிக்க டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
Similar questions