பூமிதான இயக்கம் பற்றி எழுதுக
Answers
Answered by
3
Answer:
aaj mme khana khaya....
soya...
ir brainly use kiya
Answered by
1
பூமிதான இயக்கம்
- காந்திக்காக முதல் தனி நபர் சத்தியாகிரகத்தினை நடத்திய ஆச்சாரியா வினோபா பாவே பூமி தான இயக்கத்தினை தொடங்கினார்.
- நில உச்ச வரம்பு என்பது தனிநபர் அதிகமாக எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை கூறுகிறது.
- தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் 1961 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- நில சீர்த்திருத்தச் சட்டம் அடிப்படையில் சில நிலவுரிமையாளர்களிடம் அதிகப் படியான நிலங்கள் காணப்பட்டன.
- சிலரிடம் நிலங்களே இல்லாமல் இருந்தது.
- அதனை தீர்க்க பூமி தான இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களிடம் அதிகமாக உள்ள நிலங்களை வழங்க முயற்சிகள் செய்யப்பட்டன.
Similar questions