இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள்
யாவை?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.....................
Answered by
0
இந்தியாவில் பசுமைப் புரட்சி
- 1960 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் இந்தியாவில் உணவு உற்பத்தி மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது.
- அரசு உணவு பொருட்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.
- ஆனால் இறக்குமதி செலவும் அதிகமாக இருந்தது.
- எனவே அரசு தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி வேளாண்மையை மேம்படுத்த முடிவு செய்தது.
- இதன்படி 1965 ஆம் ஆண்டு நீர்பாசன வசதி உள்ள இடங்களில் அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் (கோதுமை, நெல்) பயன்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
பசுமைப் புரட்சியின் விளைவுகள்
- வேளாண் உற்பத்தி திறன், தானியங்களின் உற்பத்தி அளவு முதலியன அதிகரித்தன.
- உபரி தானியங்கள் கிடங்குகளில் சேமிக்கப்பட்டன.
- உணவு பாதுகாப்பு ஏற்பட்டது.
Similar questions