History, asked by poojakadamab66, 7 months ago

ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய
அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை
முன்னிலைப்படுத்துக

Answers

Answered by shahidul07
1

Explanation:

please mark this question brainliest.

Answered by steffiaspinno
0

ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைக‌ள்

ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்

  • ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள் 1949 ஆ‌ம் ஆ‌ண்டு உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், சென்னை, அஸ்ஸாம், பம்பாய் ஆகிய பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.
  • ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.

கு‌த்தகை ‌சீ‌ர்‌திரு‌த்த‌ச் ச‌ட்ட‌ம்

  • கு‌த்தகை ‌சீ‌ர்‌திரு‌த்த‌ச் ச‌ட்ட‌ம் ஆனது 3 நோ‌க்‌க‌ங்களை உடையதாக வெ‌ளி வ‌ந்தது.
  • அவை முறையே கு‌த்தகையை முறை‌ப்படு‌த்துவது, கு‌த்தகை‌த்தார‌ர்க‌ளி‌ன் உ‌‌ரிமைகளை பாதுகா‌ப்பது, ‌நிலவுடமையாள‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து ‌நில‌ங்களை ப‌றிமுத‌ல் செ‌ய்து அத‌ன் உ‌ரிமை‌யினை கு‌த்தகை‌த் தார‌ர்களு‌க்கு அ‌ளி‌ப்பது முத‌லியன ஆகு‌ம்.  
Similar questions