முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின்
சாதனைகளை மதிப்பிடுக
Answers
Answered by
0
முதலாவது ஐந்தாண்டு திட்டம்
- 1951 முதல் 1955 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட திட்டமே முதலாவது ஐந்தாண்டு திட்டம் ஆகும்.
சாதனைகள்
- முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டது.
- வேளாண்மை நீர்ப் பாசனத்திற்காக 31 % முதலீடு ஒதுக்கப்பட்டது.
- வேளாண்மைக்கு அடுத்து தொழில் துறைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
- இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் 1956 முதல் 1961 ஆம் ஆண்டு வரை ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
- இது மகலனோபிஸ் திட்டம் என அழைக்கப்படுகிறது.
சாதனைகள்
- கனரக தொழிற்சாலைக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது.
- 24 % பங்கு தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.
- முதலாவது மற்றும் இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சி இலக்கு 4 % ஆகும்.
- அதனை எட்டி வெற்றிப் பெற்றன.
Similar questions