ஸ்பெயினுக்காக மெக்சிகோவைக் கைப்பற்றியவர்
யார்?
(அ) பெட்ரோ காப்ரல் (ஆ) கொலம்பஸ்
(இ) ஹெர்னன் கார்ட்ஸ் (ஈ) ஜேம்ஸ் குக்
Answers
Answered by
0
Answer:
(c) Hernan Carts
Explanation:
I hope it's helpful to you and it is correct answer.......................
Answered by
0
ஹெர்னன் கார்ட்ஸ்
- ஸ்பெயின் நாட்டினை சார்ந்த போர் வெற்றி வீரரான ஹெர்மன் கார்ட்ஸ் என்பவர் ஸ்பெயின் நாட்டிற்காக ஒரு சில வீரர்களுடன் சென்று மெக்சிகோ என்ற நாட்டினை கைப்பற்றினார்.
- போர்த்துகீசிய மாலுமியான பெர்டினான்ட் மெகல்லன் உலகை ஆராய ஸ்பெயின் நாட்டின் ஆதரவைப் பெற்றார்.
- 1519 ஆம் ஆண்டு செவில்லேவில் இருந்து மேற்கு நோக்கி 5 கப்பலுடன் புறப்பட்டார்.
- தென் அமெரிக்காவில் உள்ள நீர்ச்சந்தி மற்றும் பசுபிக் பெருங்கடலை கண்டுபிடித்தார்.
- அது போல பனாமாவின் நிலச் சந்தியைக் கடந்து சென்ற பிஸார்ரோ 1530 ஆம் ஆண்டு தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள இன்கா பேரரசினை அழித்து பெரு என்ற நாட்டினை கைப்பற்றினார்.
Similar questions