கூற்று: துருக்கிய வெற்றிகளும்
கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப்
பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க
ஊக்கமாக இருந்தது.
காரணம்: கிழக்கில் இருந்து கிடைக்கும்
பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால்
கடல்வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐர�ோப்பிய
நாடுகள் விரும்பின.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answers
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டி நோபிளின் வீழ்ச்சியும் கிழக்குப் பகுதிக்கு ஒரு கடல் வழித்தடத்தை கண்டுபிடிக்க ஊக்கமாக இருந்தது.
- முஸ்லிம்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த புனிதமான நிலத்தினை மீட்பதையே குறிக்கோளாக கொண்டு நடத்தப்பட்ட சமயம் சார்ந்தப் போருக்கு சிலுவைப் போர்கள் என்று பெயர்.
- சிலுவைப் போர்களின் போது போர் வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்து வந்தனர்.
- ஐரோப்பியர்கள் மேற்கத்திய நாடுகளில் உணவினை பதப்படுத்தும் நறுமணப் பொருட்களை கிழக்கத்திய நாடுகளில் இருந்து எடுத்து செல்ல எண்ணின.
- அதுவரை கிழக்கில் இருந்து கிடைக்கும் பொருட்களின் தேவைகள் அதிகரித்ததால் கடல்வழி வாணிபத்தை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் விரும்பின.
Similar questions