History, asked by ravin3398, 10 months ago

கீழ்க்கண்டவற்றில் எது சரியாக
பொருத்தப்படவில்லை?
(அ) மார்லோவ் - டிடோ
(ஆ) ஷேக்ஸ்பியர் - கிங் லியர்
(இ) பிரான்சிஸ் பேக்கன் -நோவும் ஆர்கனும்
(ஈ) ரோஜர் பேக்கன் - டெக்கமரான

Answers

Answered by steffiaspinno
0

ரோஜர் பேக்கன் - டெக்கமரா‌ன்

கிறிஸ்டோபர் மார்லோவ்

  • மார்லோவ், டிடோ, தி குயீன் ஆஃப் கார்தேஜ், டம்பர்லெய்ன் தி கிரேட்  ஆ‌கியன ஆ‌ங்கில நாடக ஆ‌சி‌ரிய‌ர் கிறிஸ்டோபர் மார்லோவ்‌வி‌ன் படை‌ப்பு‌க்க‌ள் ஆகு‌ம்.  

வில்லியம் ஷேக்ஸ்பியர்  

  • வில்லியம் ஷேக்ஸ்பியர் ஏஸ் யூ லைக் இட், தி டேமிங் ஆஃப் தி ஷ்ரூ மற்றும் மிட் சம்மர் நையஸ் டிரீம் முத‌லிய நகைச்சுவை நாடக‌ங்க‌ளை படை‌த்தா‌ர்.
  • ஒத்தெல்லோ, ஹாம்லெட், கிங் லியர், ரோ‌மியோவு‌ம்  ஜூலியட்டும் முத‌லிய  சோகமயமான நாடகங்க‌ளை படை‌த்தா‌ர்.

பிரான்ஸிஸ் பேக்கன்

  • அனுபவ வாதத்தின் தந்தை என அழை‌க்க‌ப்படு‌ம் ‌பிரா‌ன்‌ஸி‌ஸ் பே‌க்க‌ன் நோவு‌ம் ஆ‌ர்கனு‌ம் எ‌ன்ற த‌த்துவ‌ப் படை‌ப்‌பினை இ‌ல‌த்‌‌தீ‌ன் மொ‌ழி‌யி‌ல் படை‌த்தா‌ர்.

ரோஜர் பேக்கன்  

  • டெக்கமரா‌ன் ரோஜ‌ர் பே‌க்க‌னி‌ன் படை‌ப்பு இ‌ல்லை.  
Answered by astha1730
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions