History, asked by Raiyaan2681, 11 months ago

கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ
டாவின்சியின் ஓவியம் இல்லை?
(அ) வர்ஜின் ஆஃப் ராக்ஸ்
(ஆ) இறுதி விருந்து
(இ) மோனலிசா
(ஈ) மடோனாவும் குழந்தையும்

Answers

Answered by devanshiraghav111
0

Answer:

please write in Hindi or English to get correct answer........,....................................................

Answered by steffiaspinno
0

மடோனாவும் குழந்தையும்

  • மடோனாவும் குழந்தையும் லியானர்டோ டாவின்சி வரை‌ந்த  ஓவியம் இல்லை.
  • லியானர்டோ டாவின்சி ப‌ண்ணை‌யி‌‌ல் வேலை‌ப் பா‌ர்‌த்த ஒரு ப‌ணி‌ப்பெண்‌ணி‌ன் மக‌ன் ஆவா‌ர்.
  • இவ‌ர் தானே முய‌‌ன்று ல‌த்‌‌தீ‌ன் ம‌ற்று‌ம் க‌ணித‌ம் ஆ‌கிய இரு பாட‌ங்களையு‌ம் க‌ற்றா‌ர்.
  • இவ‌ர் ஒரு சிற்பி, பெரிய சிந்தனையாளர் மற்றும் விஞ்ஞானி ஆவா‌ர்.
  • கல்லறைகளில் இருந்து சடலங்களை எடுத்து அறுத்துப்பார்த்து மனித உடற்கூறுகளை பற்றி அறிந்து அவற்றை தமது ஓவியங்களில் சரியாக எடுத்துரைக்க முனைந்தார்.
  • ம‌னித உட‌லி‌ல் இர‌த்த ஓ‌ட்‌ட‌ம் கு‌றி‌த்து முத‌ன் முத‌லி‌ல் க‌ண்டு‌பிடி‌த்தவ‌ர் இவரே.
  • இவ‌ர் மறுமல‌‌ர்‌ச்‌சி கால ம‌னித‌ர் என அழை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.
  • இவ‌ரி‌ன் புக‌ழ்பெ‌ற்ற ஓ‌விய‌ங்க‌ள் வர்ஜின் ஆஃப் ராக்ஸ், இயேசு‌வி‌ன் இறுதி விருந்து ம‌ற்று‌ம் மோனலிசா ஆகு‌ம்.
Similar questions