துருக்கியர்களுக்கு எதிரான போரில்
மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி
இத்தாலிக்கு சென்றவர் யார்?
(அ) ஜியோவனி அவுரிஸ்பா
(ஆ) மேனுவல் கிரைசாலொரஸ்
(இ) ரோ ஜர் பேக்கன்
(ஈ) கொலம்பஸ்
Answers
Answered by
0
Answer:
pls mark me brainliests
and ask in hindi or English language
Answered by
0
மேனுவல் கிரைசாலொரஸ்
- துருக்கி நாட்டவர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் மேனுவல் கிரைசாலொரஸ் ஆவார்.
- 1393 ஆம் ஆண்டு கான்ஸ்டான்டி நோபிளைச் சேர்ந்த பிரபல அறிஞரான மேனுவல் கிரைசாலொரஸ் பைசாண்டியப் பேரரசர் இடம் இருந்து ஒரு கோரிக்கையினை பெற்று இத்தாலியில் உள்ள வெனிஸ் நகருக்கு வந்தார்.
- மேனுவல் கிரைசாலொரஸ்க்கு பிளாரன்ஸ் பல்கலைக் கழகத்தில் கிரேக்க இலக்கியத்தை பயிற்றுவிக்கும் பேராசிரியர் பணிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
- 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பைசாண்டியத்தினை சார்ந்த மற்ற அறிஞர்களும் இத்தாலி வந்தனர்.
- இந்த அறிஞர்களால் ஈர்க்கப்பட்ட இத்தாலிய அறிஞர்கள் கையெழுத்துப் பிரதிகளை தேடி பைசாண்டியத்தினை சார்ந்த கான்ஸ்டான்டி நோபிள் மற்றும் இதர நகருக்குச் சென்றனர்.
Similar questions