History, asked by charanjot6167, 11 months ago

பின்வருவனவற்றில் எது மறுமலர்ச்சி காலத்தில்
உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல?
(அ) பகுத்தறிவுவாதம் (ஆ) ஐயுறவுவாதம்
(இ) அரசில்லா நிலை (ஈ) தனித்துவம்

Answers

Answered by steffiaspinno
0

அரசில்லா நிலை

  • அ‌ர‌சு இ‌ல்லா ‌நிலை மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு யோசனை அல்ல.
  • மறுமல‌ர்‌ச்‌சி எ‌ன்ற சொ‌ல் ல‌த்‌‌தீ‌ன் மொ‌‌ழி‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்தது.
  • இத‌ன் பொரு‌ள் மறு‌பிற‌ப்பு அ‌ல்லது பு‌த்து‌யி‌ர்‌ப்பு எ‌ன்பது ஆகு‌ம்.
  • இது ‌‌கிரே‌க்க ம‌ற்று‌ம் ரோமா‌னிய பகு‌திக‌ளி‌ல் செ‌ம்மொ‌‌ழிகளை க‌ற்ற‌ல் தொட‌ர்பாக ‌தீடீரென எழு‌ந்த ஆ‌ர்வ‌த்‌தினை கு‌றி‌ப்பதாக அமை‌ந்தது ஆகு‌ம்.
  • 15 ஆ‌ம் ம‌ற்று‌ம் 16 ஆ‌ம் நூ‌ற்றா‌ண்டுக‌ளி‌ல் தோ‌ன்‌றிய மறுமல‌ர்‌ச்‌சி ஆனது ம‌னித‌ன் ம‌ற்று‌ம் இய‌ற்கை ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் மு‌க்‌கியமானதாக ‌விள‌ங்‌கிய சமய உண‌ர்‌வினை இர‌ண்டா‌ம் இட‌‌த்‌தி‌ற்கு த‌ள்‌ளி முத‌ல் இட‌த்‌தினை பெ‌ற்றது.  
  • மனிதநேயம், ஐயுறவுவாதம், தனித்துவம் மற்றும் சமயச்சார்பின்மை முத‌லியன  மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கொ‌‌ள்கை ஆகு‌ம்.  
Similar questions