மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகாரம்
மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம்
ஆட்சி செலுத்தவேண்டும் என்று விரும்பியவர்
யார்?
(அ) தாந்தே (ஆ) மாக்கியவல்லி
(இ) ரோஜர் பேக்கன் (ஈ) பெட்ரார்க்
Answers
Answered by
0
Answer:
please refresh or try again later
Explanation:
please write in Hindi language along with synonyms and antonyms
Answered by
0
ரோஜர் பேக்கன்
- மனித குலத்தை சமய மரபு அல்லது அதிகாரம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரண காரியங்கள் மூலம் ஆட்சி செலுத்த வேண்டும் என்று விரும்பியவர் ரோஜர் பேக்கன் ஆவார்.
- இவர் நவீன செயல் முறை அறிவியலின் தந்தை எனக் கருதப்பட்டார்.
- 11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கிய சிறந்த தத்துவம் சார்ந்த விவாதங்கள் பல அறிவார்ந்த மக்களை உருவாக்கியது.
- 13 ஆம் நூற்றாண்டில் தத்துவம் சார்ந்த விவாதங்களால் உருவான அறிவார்ந்த நபர்களில் முதன்மை ஆனவர் ரோஜர் பேக்கன் ஆவார்.
- இவரின் காலம் (1214 - 1294) ஆகும்.
- இவர் ஆக்ஸ்ஃபோட்டில் வசித்த ஒரு ஆங்கில பேராசிரியர் ஆவார்.
Similar questions