History, asked by Ridip9619, 11 months ago

கீழ்க்கண்ட போப்பாண்டவர்களில் இத்தாலிய
மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாதவர்
யார்?
(அ) ஐந்தாம் நிக்கோலஸ்
(ஆ) இரண்டாம் ஜூலியஸ்
(இ) இரண்டாம் பயஸ்
(ஈ) மூன்றாம் பால்

Answers

Answered by divyanshu687635
0

Answer:

can you please write this in English please

Answered by steffiaspinno
0

மூன்றாம் பால்

  • இத்தாலிய மறுமலர்ச்சிக்கு ஆதரவாகச் செயல்படாத போ‌ப் பா‌ண்டவ‌ர் மூன்றாம் பால் ஆகு‌ம்.
  • மறுமல‌ர்‌ச்‌சி எ‌ன்ற சொ‌ல் ல‌த்‌‌தீ‌ன் மொ‌‌ழி‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்தது.
  • இத‌ன் பொரு‌ள் மறு‌பிற‌ப்பு அ‌ல்லது பு‌த்து‌யி‌ர்‌ப்பு எ‌ன்பது ஆகு‌ம்.
  • இது ‌‌கிரே‌க்க ம‌ற்று‌ம் ரோமா‌னிய பகு‌திக‌ளி‌ல் செ‌ம்மொ‌‌ழிகளை க‌ற்ற‌ல் தொட‌ர்பாக ‌தீடீரென எழு‌ந்த ஆ‌ர்வ‌த்‌தினை கு‌றி‌ப்பதாக அமை‌ந்தது ஆகு‌ம்.
  • இ‌த்தா‌லி‌யி‌ல் மறுமல‌ர்‌ச்‌சி ஆனது ம‌ற்ற மே‌ற்க‌த்‌திய ஐரோ‌ப்‌பிய நகர‌ங்க‌ளு‌க்கு ஏ‌ற்ப‌ட்டு  சமய‌ம், கலை உ‌ள்‌‌ளி‌ட்ட துறைக‌ளி‌ல் ஏ‌ற்ப‌ட்டது.
  • இ‌ந்த மறுமல‌‌ர்‌ச்‌சி‌க் கால‌ங்க‌ளி‌ல் ஐந்தாம் நிக்கோலஸ், இரண்டாம் பயஸ், இரண்டாம் ஜூலியஸ் மற்றும் பத்தாம் லியோ ஆகிய போ‌ப் பா‌ண்டவ‌ர்க‌ள் ‌மிக‌ச் ‌சிற‌ந்த ஓ‌விய‌க் கலைஞ‌ர்களை ஆ‌த‌ரி‌த்தன‌ர்.
Similar questions