கூற்று: காகிதம் கி.மு (பொ.ஆ.மு) இரண்டாம்
நூற்றாண்டில் சீனாவில் தோன்றியது.
காரணம்: நகரும் அமைப்பிலான அச்சு
இயந்திரத்தை ஜெர்மனி கண்டுபிடித்தது.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
- பைசாண்டிய உலகம் ஆனது அறிஞர்கள், போதகர்கள், தத்துவ ஞானிகளை மட்டும் கிறிஸ்துவ உலகிற்கு தரவில்லை.
- காகிதத்தினையும் அது தந்தது.
- காகிதம் கி.மு (பொ.ஆ.மு) 2 ஆம் நூற்றாண்டில் சீனா நாட்டில் தோன்றியது.
- எனினும் காகிதத்தின் அறிமுகம் ஆனது ஜெர்மனி நாட்டிற்கு 14 ஆம் நூற்றாண்டில் தான் கிடைத்தது.
- ஜெர்மனி நாட்டிற்கு காகிதம் அறிமுகம் ஆன பிறகு அங்கு பல கண்டுபிடிப்புகள் தோன்றின.
- ஜெர்மனி நாட்டினை சார்ந்த ஜோஹன்னஸ் குட்டன் பெர்க் என்பவர் தட்டச்சு மற்றும் அச்சகங்களை கண்டு பிடித்தார்.
- அச்சுப் பணிக்குப் பிறகு உலகின் அறிவு சார்ந்த வாழ்க்கை உன்னத நிலையினை அடைந்தது.
Similar questions