கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம்
நிலைக்கு தள்ளியது?
(அ) மறுமலர்ச்சி
(ஆ) சமயச் சீர்திருத்தம்
(இ) புவியியல் கண்டுபிடிப்பு
(ஈ) வர்த்தகப் புரட்சி
Answers
Answered by
0
மறுமலர்ச்சி
- மறுமலர்ச்சி, புவியியல் கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்த இயக்கங்களின் தாேற்றம் முதலியன 15 ஆம் மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான பெரும் நிகழ்வுகள் ஆகும்.
- இந்த மூன்றும் இடைக் காலம் முதல் நவீன காலம் வரை பல மாற்றங்களை ஏற்படுத்தின.
- இந்த மூன்றில் மறுமலர்ச்சி ஆனது மனிதன் மற்றும் இயற்கை ஆகிய இரண்டிற்கும் முக்கியமானதாக விளங்கிய சமய உணர்வினை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தினை பெற்றது.
- இது பகுத்தறிவு உள்ள நவீன உலகத்தினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன.
- மறுமலர்ச்சி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது.
- இதன் பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பது ஆகும்.
Similar questions