நிலச்சீர்திருத்தங்கள் அவற்றின் நோக்கங்களில்
தோல்வியடைந்தது ஏன் என்பதை விளக்குக
Answers
Answered by
0
Answer:
Sorry I didn't know that language
Explanation:
Goole Translate may help you
Answered by
0
நிலச்சீர்திருத்த சட்டம்
- நில உச்ச வரம்பு என்பது தனிநபர் அதிகமாக எவ்வளவு நிலங்களை சொந்தமாக வைத்துக் கொள்ளலாம் என்பதை கூறுகிறது.
- தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் 1961 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
- நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக 1972 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
நிலச்சீர்திருத்த சட்டம் தோல்விக்கான காரணங்கள்
- நிலத்தின் தரம் ஒரே மாதிரியாக இல்லாததால் நில உச்சவரம்புச் சட்டத்தில் நிலத்தினை அளப்பது சிக்கலாக இருந்தது.
- நிலச் சீர்திருத்த சட்டத்தின் விதி விலக்குகளை சிலர் பயன்படுத்தினர்.
- இது விமர்சனத்தினை ஏற்படுத்தியது.
- ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நிலச் சீர்திருத்த சட்டம் தோல்வியினை தழுவியது.
Similar questions