இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல்
ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
வளர்ச்சி குறித்து ஆய்க
Answers
Answered by
0
இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி
- முனைவர் ஹோமி J. பாபா முயற்சியில டாட்டா என்பவர் வழங்கிய நிதி உதவினால் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (Tata Institute of Fundamental Research - TIFR) நிறுவப் பெற்றது.
- கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் ஆய்வினை நடத்த, ஊக்குவிக்க டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
- புனேவில் வேதியியல் ஆராய்ச்சி மையமும், டெல்லியில் இயற்பியல் ஆராய்ச்சி மையமும் அமைக்கப்பட்டது.
- அணு சக்தி முகமை அமைக்கப்பட்டு அணு அறிவியல் ஆய்வு செய்யப்பட்டது.
- இந்திய வேளாண்மை கழகம் உருவாக்கப்பட்டு வேளாண்மை ஆராய்ச்சிகள் செய்யப் பட்டன.
- ஐஐடி நிறுவனங்கள் முதலில் காரக்பூர், பின்னர், டெல்லி, பம்பாய், சென்னை மற்றும் கான்பூரிலும் அமைக்கப்பட்டது.
Similar questions