கீழ்க்கண்டவற்றில் எது சரியான அறிக்கை
அல்லது அறிக்கைகள்?
அறிக்கை I: இத்தாலியர்கள் தாங்கள் பண்டைய
வைக்கிங்கின் வழித்தோன்றல்கள்
என்ற நம்பிக்கையை பாதுகாக்க
முயன்றனர்.
அறிக்கை II: துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து
மூலமாக கடல் பயண ஆபத்துகள்
குறைக்கப்பட்டன.
அறிக்கை III: கிறித்தவ சமயத்தைப் பரப்பும்
ஆர்வம் புதிய நிலப்பகுதிகளை
கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
அறிக்கை IV: பெர்டினான்ட் மெகல்லன்
மேற்குநோக்கிப் பயணித்து
பிரேசிலைக் கண்டுபிடித்தார்.
(அ) I, II மற்றும் III (ஆ) II மற்றும் III
(இ) I மற்றும் III (ஈ) அனைத்தும் சரி
Answers
Answered by
0
II மற்றும் III
- இத்தாலியில் மறுமலர்ச்சி ஆனது மற்ற மேற்கத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு ஏற்பட்டு சமயம், கலை உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டது.
- இத்தாலியர்கள் தங்களை ரோமானிய மூதாதையர்களின் வழித் தோன்றல்கள் என்ற நம்பிக்கையை பாதுகாத்து வந்தனர்.
- கிறித்தவ சமயத்தைப் பரப்பும் ஆர்வம் புதிய நிலப் பகுதிகளை கண்டுபிடிப்பதில் ஊக்கம் தந்தது.
- ஆனால் ஆரம்பநாட்களில் இது கடல் வழி ஆய்வுக்கு முதன்மைக் காரணமாக இருக்கவில்லை.
- துப்பாக்கிகள் மற்றும் இதர ஆயுதங்களைப் பயன்படுத்தியதனால் (வெடி மருந்து) கடல் பயண ஆபத்துகள் குறைக்கப்பட்டன.
- போர்த்துகீசிய மாலுமியான பெர்டினான்ட் மெகல்லன் உலகை ஆராய ஸ்பெயின் நாட்டின் ஆதரவைப் பெற்றார்.
- 1519 ஆம் ஆண்டு செவில்லேவில் இருந்து மேற்கு நோக்கி 5 கப்பலுடன் புறபட்டு தென் அமெரிக்க முனையில் ஒரு நீர்ச்சந்தியை கண்டுபிடித்து அதற்கு 'மெகல்லன் நீர்ச்சந்தி' என்று பெயரிட்டார்.
Answered by
0
Answer:
Similar questions