சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம்
குறித்து மதிப்பிடுக.
Answers
Answered by
1
Translate it in English or I will not give you Answer
Answered by
1
சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம்
- ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியினை அளவிடும் அளவு கோலாக கல்வியின் நிலையும் சுகாதாரக் குறிப்பான்களும் இருந்தன.
- கல்வி மற்றும் சுகாதாரம் சமூகத் துறையில் இடம் பெற்றன.
- 1951 ஆம் ஆண்டினை பொறுத்த மட்டில் இந்தியாவில் எழுத்தறிவின் நிலை 18.3 % ஆக இருந்தது.
- ஆனால் 2011 ஆம் ஆண்டினை பொறுத்த மட்டில் எழுத்தறிவின் நிலை 74 % ஆக உயர்ந்தது.
- அவற்றில் ஆண்களின் எழுத்தறிவு சதவீதம் 82 % ஆகவும், பெண்களின் எழுத்தறிவு சதவீதம் 65 % ஆகவும் இருந்தது.
- அதாவது ஆண்களை விட பெண்களின் எழுத்தறிவு சதவீதம் குறைவாக இருந்தது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
History,
11 months ago
Political Science,
11 months ago