மத்திய அரசு 1980களில் கொண்டுவந்த
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை
விளக்குக.
Answers
Answered by
0
question in other language
Answered by
0
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
- 1980 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டத்தினை கொண்டு வந்தது.
- ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் அடிப்படை நோக்கமே கிராமப் புறங்களில் உள்ள மக்களின் பொருளாதார நிலையினை உயர்த்த அவர்களுக்கு சில சொத்துகளை வழங்குவது ஆகும்.
- இந்த சொத்தானது கிராமப் புறங்களில் உள்ள மக்களின் நிலத்தினை மேம்படுத்த வழங்கப்பட்டது.
- மேலும் பால் உற்பத்தியினை பெருக்க பசுக்கள் அல்லது ஆடுகள் வழங்கப்பட்டன.
- அதுபோல சிறிய கடைகள் வைக்க மற்றும் வணிகம் சார்ந்த வேறு ஏதாவது வியாபாரங்கள் செய்யவும் உதவிகளாக சொத்துக்கள் வழங்கப்பட்டன.
- இந்த திட்டம் அப்போது நாட்டில் இருந்த 5011 ஊராட்சி ஒன்றியத்திலும் அறிமுகம் செய்யப்பட்டது.
Similar questions