கூற்று: கொள்ளை நோய்க்கான காரணங்களை
விளக்க முடியாததால் கொள்ளை நோய்
தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது
காரணம் : போப்பாண்டவரின் அதிகாரம் பெரும்
சவால்களை எதிர்கொண்டது.
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
காரணம் கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு காரணம் சரி.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.காரணம் கூற்றை விளக்குகிறது.
- இடைக்காலத்தில் ஐரோப்பாவினை கொள்ளை நோய் தாக்கியது.
- போப் பாண்டவரின் அதிகாரம் பெரும் சவால்களை எதிர்கொண்டது.
- மேலும் இது பிரபுத்துவ ஆட்சியின் நடைமுறைகளை வலுவிழக்க செய்தது.
- இந்த கொள்ளை நோய்க்கான காரணங்களை விளக்க முடியாததால் கொள்ளை நோய் தேவாலயத்தின் நிலையை பலவீனப்படுத்தியது.
- இந்த கொள்ளை நோயால் பலர் பாதிக்கப்பட்டனர்.
- பல ஆயிரம் விவசாயிகள், தொழிலாளர்கள் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர்.
- இதனால் பிரபுக்கள் தங்கள் உடைய வேலை ஆட்களை இழந்தனர்.
- மேலும் வரியினால் வரும் வருமானத்தினையும் இழந்தனர்.
- அதன் நடந்த சிலுவைப் போர்களின் போது அதிக பிரபுகள் உயிர் இழந்தனர்.
Answered by
0
Answer:
Similar questions
English,
5 months ago
Science,
5 months ago
Physics,
11 months ago
Physics,
11 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago