History, asked by zakakareem8141, 11 months ago

நகரம் 'காட்டன்பொலிஸ்' எனும் புனைப்
பெயரைப் பெற்றது.
(அ) மான்செஸ்டர் (ஆ) லங்காசயர்
(இ) லிவர்பூல் (ஈ) கிளாஸ்கோ

Answers

Answered by Panipatiya
0

Explanation:

Friends plzz prime minister ji ko support kare kyuki wo akele kuch nahi kar sakte hame unka sath dena hoga

Bss hame ek kaam karna hoga

(Apne aap ko or apne family ko bhar matt nikalne dena ha)

Answered by steffiaspinno
0

மா‌ன்செ‌ஸ்ட‌ர்

  • இ‌ங்‌கிலா‌ந்‌தி‌ன் மா‌ன்செ‌ஸ்ட‌ர் நகர‌ம் காட்டன்பொலிஸ் எனும் புனைப் பெயரைப் பெற்றது.
  • 1700 ஆ‌ம் ஆ‌ண்டு இங்கிலாந்து வெறு‌ம் 500 டன் பருத்தியை மட்டுமே இறக்குமதி செய்தது.
  • பரு‌த்‌தி இழைகளை நூற்றல் ம‌ற்று‌ம் நெசவு செய்தல் ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டன.
  • மேலு‌ம்  ஜவுளி ஆடை ஆனது பரு‌த்‌தி ஆலைகளில் அதிகமாக உற்பத்தியானது.
  • அதை‌த் தொடர்ந்து அ‌திக அளவு பருத்தி‌ தேவை‌‌ப்ப‌ட்டது‌.
  • இதனா‌ல் 1860 ஆ‌ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து 5,00,000 டன் பருத்தியை இறக்குமதி செய்யு‌ம் ‌நிலை ஏ‌ற்ப‌ட்டது.
  • 19 ஆ‌ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஜவுளித் தொ‌ழி‌ற்சாலை‌யி‌ன் மையமாக இரு‌ந்த மா‌ன்செ‌ஸ்ட‌ர் நகர‌ம் காட்டன்பொலிஸ் எனும் புனைப் பெயரைப் பெற்றது.
Similar questions