கூற்று: ஆங்கிலேயர் நாவாய்ச் சட்டங்களை
இயற்றினர்
காரணம்: காலனி நாடுகளின் உற்பத்திப்
பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக
மட்டுமே ஏற்றுமதி செய்யப்படவேண்டுமென்பதைச்
இச்சட்டம் கட்டாயப்படுத்தியது.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
Answer:
can you write this any other language
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- கடல் வழியே புதிய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், அங்கு வணிக மையங்களை ஏற்படுத்துதல், காலனிகளை ஏற்படுத்ததுல் முதலியவற்றில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் முன்னணி வகித்தன.
- எனினும் இங்கிலாந்து உலகம் முழுவதும் வெற்றிக்கரமாக நீண்ட கால காலனிகளை அமைத்தது.
- இங்கிலாந்து காலனிகளைத் தனது நாட்டின் பகுதிகளாகவே கருதியது.
- காலனி மக்களின் நலன்களைப் புறக்கணித்துத் தனது நலன்களுக்காகவே ஆட்சி செய்தது.
- இங்கிலாந்து அரசு நாவாய்ச் சட்டங்களை இயற்றியது.
- நாவாய்ச் சட்டங்கள் காலனி நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் ஆங்கிலேயக் கப்பல்களின் மூலமாக மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின.
Similar questions