பாஸ்டன் தேநீர் விருந்து குறித்து நீங்கள்
அறிந்ததென்ன?
Answers
Answered by
0
can you write this question in other language
Answered by
0
பாஸ்டன் தேநீர் விருந்து
- பாஸ்டன் நகரின் வீதிகளில் ஆங்கிலப் படைகள் அணி வகுத்துச் சென்ற போது ஆங்கிலேயரை அமெரிக்க நாட்டினர் விமர்சனம் செய்தனர்.
- இதனால் ஆங்கிலப் படைகள் கோபம் கொண்டு அமெரிக்க மக்களுக்கு எதிராக துப்பாக்கிச் சுடு நடத்தியது.
- இது பாஸ்டன் கொலை என அழைக்கப்பட்டது.
- இந்த நிகழ்வு ஆங்கிலேயரின் ஏகாத்திபத்தியத்தை வெளிப்படுத்தியது.
- பாஸ்டன் கொலையினை தொடர்ந்து 1773 ஆம் ஆண்டு கிளர்ச்சி செய்யும் 100 நபர்கள் பூர்வீக அமெரிக்க மக்களைப் போல வேடம் பூண்டு பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையைக் கொண்டு வந்திருந்த மூன்று கப்பல்களில் ஏறி 342 பெட்டிகளைக் கடலுக்குள் வீசி எறிந்தனர்.
- இந்நிகழ்வு பாஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்பட்டது.
Similar questions