பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது?
Answers
Answered by
1
பீட்டர்லூ படுகொலையின் பின்னணி
- 1819 ஆம் ஆண்டில் தொழிலில் மந்த நிலை ஏற்பட்டது.
- மேலும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் கண்டது.
- இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்.
- அதன் பின் ஹென்றி ஹன்ட் என்னும் தீவிரவாதத் தலைவரின் தலைமையில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 60,000 மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கையில் எந்த வித ஆயுதம் ஏந்தாமல் மக்கள் அமைதியான முறையில் தங்கள் ஆர்ப்பாட்டத்தினை வெளிப்படுத்தினர்.
- மக்களின் அதிருப்தி நிலை மற்றும் மக்களின் எண்ணிக்கை முதலியனவற்றினால் அதிகாரிகள் பீதி அடைந்தனர்.
- அவர்கள் மான்செஸ்டர் யோமனரி எனும் தன்னார்வ குதிரைப்படை காவலர்களைக் கொண்டு மக்களை தாக்க உத்தரவிட்டனர்.
- இதனால் பலர் காயமுற்றனர்.
Similar questions