கூற்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின்
இரண்டாவது பாதியில் பல நாடுகள்
மிகைஉற்பத்தியால் பிரச்சனைகளை
எதிர்கொண்டன. காரணம்: மிகைஉற்பத்தி, நாடுகளை
புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க
அழுத்தங்கொடுத்தது.
அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை
விளக்குகிறது
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம்
கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி. காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
Answers
Answered by
0
write this question in another language
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களால் பிரச்சனைகளை சந்தித்தன.
- இந்த பிரச்சனையால் மிகை உற்பத்தி நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
- எடுத்துக்காட்டாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக அங்கு பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
- இதனால் அங்கு பொருளின் உற்பத்தி பல மடங்கு பெருகியது.
- ஆரம்பத்தில் உற்பத்தி செய்த பொருட்களுக்கான சந்தையினை ஐரோப்பா கண்டத்திற்குள்ளே ஏற்படுத்தியது.
- ஆனால் அதன் பிறகு நடந்த மற்ற நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியால் உருவான மிகை உற்பத்தி பொருட்களால் ஏற்றுமதிக்கு ஏற்ற புதிய சந்தைகளை கண்டுபிடிக்கும் நிபந்தனை ஏற்பட்டது.
Similar questions