கீழ்க்காண்பனவற்றுள் எந்நாடு மையநாடுகள்
சக்தியில் அங்கம் வகிக்கவில்லை?
அ) பல்கேரியா
ஆ) ஆஸ்திரிய-ஹங்கேரி
இ) துருக்கி
ஈ) மான்டிநீக்ரோ
Answers
Answered by
0
Answer:
pls follow me.....
history is a subject through which one can know about the past events.
Answered by
0
மான்டிநீக்ரோ
- மான்டிநீக்ரோ மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை.
- முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியது.
- முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகள் இரு பிரிவுகளாக இருந்தன.
- அவை முறையே மைய நாடுகள் மற்றும் நேச நாடுகள் ஆகும்.
- மைய நாடுகள் பிரிவில் ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இருந்தன.
- நேச நாடுகள் பிரிவில் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, பெல்ஜியம், செர்பியா, ருமேனியா, கிரீஸ் ஆகிய 9 நாடுகள் மைய நாடுகளுக்கு எதிராக களம் கண்டன.
Similar questions