-------------------க்குப் பின் ஷிமனோசெகி ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது.
அ) ரஷ்ய-ஜப்பனியப் போர்
ஆ) இரண்டாம் அபினிப் போர்
இ) இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர்
ஈ) சீன-ஜப்பானியப் போர்
Answers
Answered by
1
சீன - ஜப்பானியப் போர்
- மெய்ஜி சகாப்தத்தில் ஜப்பான் நாடு ஆனது கல்வி, தொழில், தேசப்பற்று செழித்த நாடாக திகழ்ந்தது.
- ஜப்பானியர்கள் உலக அரங்கில் தங்கள் நாடு சக்தி வாய்ந்த நாடாக உயர விரும்பினர்.
- ஜப்பான் நாடு சீனாவினை ஆக்கிரமிப்பு செய்ய எண்ணியது.
- அதன் காரணமாக ஜப்பான் கொரியா மீது படையெடுத்து அங்கு இருந்த சீனப் படைகளை விரட்டி அடித்தது.
- அதன் பின் சீன - ஜப்பானியப் போர் நடந்தது. போரில் ஜப்பான் வென்றது
- ஷிமனோசெகி ஒப்பந்தம் மூலம் சீன ஜப்பானிய போர் முடிவிற்கு வந்தது.
- ஷிமனோசெகி ஒப்பந்தத்தின் மூலம் ஃபார்மோசா, ஆர்தர் துறைமுகம், லியோடுங் தீபகற்பம் ஆகிய பகுதிகள் ஜப்பானுக்கு வழங்கப்பட்டது.
Similar questions