பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம்
பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist
Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள்
சோஷலிச சிந்தனையை செழுமையாக்க
ஆற்றிய பங்கைக் கூறுக
Answers
Answered by
0
Answer:
it is not compulsory yar bro
Answered by
0
எட்டியன்-கேப்ரியல் மோராலி
- 1755 ஆம் ஆண்டு கற்பனை உலகினை குறித்த சிந்தனையாளராக விளங்கிய எட்டியன்-கேப்ரியல் மோராலி எழுதிய நூல் கோட் டெ லா நேச்சர் ஆகும்.
செயின்ட் சீமோன்
- செயின்ட் சீமோன் என்பவர் எழுதிய புதிய கிறித்தவத்தில் ஏழைகளை அரவணைக்க கிறித்துவக் கொள்கையை பின்பற்ற வலியுறுத்தினார்.
இராபர்ட் ஓவன்
- 1818 ஆம் ஆண்டு இராபர்ட் ஓவன் வெளியிட்ட சமூகத்தின் புதிய பார்வை நூலில் தேசிய கல்வி கொள்கை, வேலை வாய்ப்பற்றோருக்கு பொதுப்பணி வழங்கல், வறுமை ஒழிப்பு சட்டங்களில் சீர்திருத்தம் போன்றவற்றை விவாதித்தார்.
கார்ல் மார்க்ஸ்
- கார்ல் மார்க்ஸ் நிலப்பிரபுத்துவத்தை எவ்வாறு முதலாளித்துவம் மாற்றியதோ அதுபோலவே முதலாளித்துவத்தை சோஷலிசம் மாற்றும் என நம்பினார்.
Similar questions