-----------ஐ அடிப்படையாகக் கொண்டு
அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது.
அ) புக்காரெஸ்ட் உடன்படிக்கை,1913
ஆ) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை, 1919
இ) லண்டன் உடன்படிக்கை, 1913
ஈ) செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை
Answers
Answered by
0
லண்டன் உடன்படிக்கை, 1913
- ரஷ்யா, கிரீஸ், செர்பியா, பல்கேரியா சில காலத்திற்குப்பின் மான்டிநீக்ரோ ஆகிய நாடுகள் மாசிடோனியாவினை ஆக்கிரமிப்பு செய்ய விரும்பின.
- இதன் விளைவாக 1912 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பால்கன் ஐக்கியம் என்ற அமைப்பினை உருவாக்கியது.
- மாசிடோனியா மக்கள் பல்வேறு இனத்தினை சார்ந்தவர்களாக இருந்தனர்.
- 1912 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் போரிட்டு துருக்கி நாட்டினை விரட்டி அடைத்தன.
- இந்த ஐந்து நாடுகளுக்கு இடையே வென்ற பகுதியினை பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
- இறுதியாக 1913 ஆம் ஆண்டு மே மாதத்தில் லண்டன் உடன்படிக்கை கையெழுத்தானது.
- இதன்படி மாசிடோனியா பகுதி பிரிக்கப்பட்டு அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது.
Answered by
3
Vanakam Nanba!
The correct answer is Option c
❤
Similar questions