ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான
வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே என ஏன்
சொல்லப்படுகிறது
Answers
Answered by
0
ஓட்டோ வான் பிஸ்மார்க் பிரஷ்யின் அதிபராக இருந்தார். ஐரோப்பாவில் பிரஸ்ஸியாவின் நிலையை மேலும் வலுப்படுத்துவதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. ... பிரஷ்யின் கட்டுப்பாட்டின் கீழ் வட ஜெர்மன் நாடுகளை ஒன்றிணைக்க. பிரஸ்ஸியாவின் முக்கிய போட்டியாளரான ஆஸ்திரியாவை ஜெர்மன் கூட்டமைப்பிலிருந்து அகற்றுவதன் மூலம் பலவீனப்படுத்த
mark as brainlest
Answered by
0
ஒருங்கிணைந்த ஜெர்மனியின்
உண்மையான வடிவமைப்பாளர்
பிஸ்மார்க்கே
- பிரஷ்யா பிரதமரான பிஸ்மார்க் பிரஷ்யாவின் தலைமையில் ஜெர்மானியப் பகுதிகள் ஒருங்கிணைய வேண்டும் என எண்ணினார்.
- அவர் இரத்தமும் இரும்பும் என்ற வலுவான கொள்கையினைப் பின்பற்றினார்.
டென்மார்க் போர்
- 1864ல் நடந்த டென்மார்க்கு எதிரான போரில் ஆஸ்திரியாவுடன் இணைந்து வென்று வியன்னா உடன்படிக்கையின் மூலம் ஷெல்ஸ்விக் மற்றும் ஹோல்ஸ்டின் பகுதியினை மீட்டார்.
ஆஸ்திரியா, பிரஷ்யா
- பியட்மாண்ட்-சார்டினியா நாட்டின் ஆதரவினை பெற்ற பிஸ்மார்க் வெனிஷியப் பகுதிகளை விட்டு ஆஸ்திரியாவை வெளியேற்ற எண்ணினார்.
- ஆஸ்திரியாவை கொன்க்ராட்ஸ் போரில் தோற்கடித்தார்.
பிராங்கோ-பிரஷ்யப் போர்
- பிஸ்மார்க் பிரான்ஸ் மற்றும் பிரஷ்யா நாடுகளுக்கு இடையே பிளவினை ஏற்படுத்தி அதன் மூலம் தெற்கு ஜெர்மானிய மாகாணங்களை ஒன்றிணைக்க எண்ணினார்.
- எம்ஸ் தந்தியின் மூலம் பிராங்கோ-பிரஷ்யப் போர் உருவாக்கினார்.
Similar questions