பாரிசை நெருங்கிக்கொண்டிருந்த தாக்குதலை
உணர்ந்து பிரெஞ்சு அரசு பகுதிக்கு
நகர்ந்து சென்றது.
அ) மார்செல்லிஸ் ஆ) போர்டியாக்ஸ்
இ) லியோன்ஸ் ஈ) வெர்செய்ல்ஸ்
Answers
Answered by
1
b) போர்டியாக்ஸ்
Is the correct answer.
Answered by
0
போர்டியாக்ஸ்
- முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியது.
- முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகள் இரு பிரிவுகளாக இருந்தன.
- அவை முறையே மைய நாடுகள் மற்றும் நேச நாடுகள் ஆகும்.
- மைய நாடுகள் பிரிவில் இருந்த ஜெர்மனி நடுநிலையாக இருந்த பெல்ஜியத்தினை தாக்கி முன்னேறியது.
- முன்னேறி வரும் ஜெர்மானியப் படையை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்பட்டது.
- ஆனால் பிரான்ஸ் நாட்டினால் ஜெர்மானியப் படையை தடுக்க இயலவில்லை.
- ஜெர்மானிப் படைகள் பாரிசை நெருங்குவதை உணர்ந்து பிரெஞ்சு அரசு போர்டியாக்ஸ் பகுதிக்கு நகர்ந்து சென்றது.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Political Science,
11 months ago
History,
11 months ago
Math,
1 year ago