ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி
எடுத்தியம்புக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question...........................
Answered by
0
ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம்
- முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியது.
- முதலாம் உலகப் போரில் ஈடுபட்ட நாடுகள் இரு பிரிவுகளாக இருந்தன.
- அவை முறையே மைய நாடுகள் மற்றும் நேச நாடுகள் ஆகும்.
- முதல் உலகப் போரில் 1916 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஜட்லாந்து கடல் போர் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடற்போர் ஆகும்.
- இது டென்மார்க் நாட்டின் ஜட்லாந்து தீபகற்பத்திற்கு அருகில் நிகழ்ந்த்து.
- ஜட்லாந்து கடற் போர் ஒரு முடிவினை ஏற்படுத்தாத போர் ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Physics,
10 months ago
Social Sciences,
1 year ago