லேட்டரன் உடன்படிக்கை எவ்வாறு
முசோலினியின் அதிகாரத்திற்கு சட்டரீதியான
அங்கீகாரம் வழங்கியத?
Answers
Answered by
1
லேட்டரன் உடன்படிக்கை :
- 1929 ஆம் ஆண்டு முசோலினி மற்றும் போப் ஆண்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையே லேட்டரன் உடன்படிக்கை ஆகும்.
- பாசிச கட்சியின் தலைவரான முசோலினி வாட்டிகன் நகருக்கு ஒரு தனி நாடு என்ற அங்கீகாரத்தினை வழங்கி பாசிச கட்சியினை உயர்த்த எண்ணினார்.
- தனி நாடு அங்கீகாரத்தினால் ரோமன் கத்தோலிக்க சபை முசோலினியினை மதித்து, இத்தாலியப் பேரரசை அங்கீகரித்தல்,
- இத்தாலியின் தேசிய சமயமாக கத்தோலிக்க மரபு ஏற்றுக் கொள்ளப்படல், பள்ளிகளில் கத்தோலிக்க சமயக் கல்வி கட்டாயமாக்கப்பட்டு,
- அதற்கான ஆணை பிறப்பிக்கப்படல் முதலியன அனைத்தும் முசோலினி போப் பாண்டவர்கள் இடையே லேட்டரன் உடன்படிக்கையாக கையெழுத்திடப்பட்டது.
- இந்த லேட்டரன் உடன்படிக்கையின் மூலம் முசோலினியின் அதிகாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Physics,
11 months ago
History,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago