"மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதை
லெனின் தீபமாக ஏற்றினார்" – தெளிவுபடுத்துக.
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language.
Explanation:
please write in Hindi or English language to get correct answer of this question
Answered by
0
மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதை லெனின் தீபமாக ஏற்றினார்:
- கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் மக்களிடையே சோஷலிச சிந்தனை வளர பெரும் பங்களிப்பு வழங்கினர்.
- அவர்களின் சிந்தனைகள் மார்க்சியம் அல்லது கம்யூனிசம் (பொது உடைமை) என அழைக்கப்பட்டன.
- லெனின் மார்க்சியத்தின் திறன் பெற்ற தலைவர் ஆனார்.
- அனுபவமில்லா இரண்டாம் நிக்கோலஸ் என்பவரால் இரத்த ஞாயிறு என்ற கொடுரமான தாக்குதல் நிகந்தது.
- போல்ஷ்விக் கட்சியினை புரட்சியில் ஈடுபடுமாறு லெனின் கூறினார்.
- அதன்படி நடந்த புரட்சியால் நவம்பர் 3ல் அரசுக் கட்டமைப்பு புரட்சிப் படையால் கைப்பற்றப்பட்டது.
- 1917 நவம்பர் 8ல் லெனின் தலைமையிலான புது பொதுவுடைமை அரசு பதவி ஏற்றது.
- மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதை லெனின் தீபமாக ஏற்றினார்.
Similar questions
English,
5 months ago
Environmental Sciences,
5 months ago
History,
1 year ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago