முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு
திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப்
பங்கை விளக்குக.
Answers
Answered by
1
Explanation:
ask in a common language
Answered by
0
முதல் உலகப்போரின் காலத்தில் கிழக்கு திசையில் வான் ஹிண்டன்பர்க் ஆற்றியப் பங்கு :
- 1914ல் நடந்த முதல் உலகப்போரின் காலத்தில் மைய நாடுகள் பிரிவில் இருந்த ஜெர்மனி மேற்கு நோக்கி முன்னேறி வருவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பிரான்ஸ் நாட்டிற்கு ஏற்பட்டது.
- ஆனால் பிரான்ஸ் நாட்டினால் ஜெர்மானியப் படையை தடுக்க இயலவில்லை.
- ஜெர்மானிப் படைகள் பாரிசை நெருங்குவதை உணர்ந்து பிரெஞ்சு அரசு போர்டியாக்ஸ் பகுதிக்கு நகர்ந்து சென்றது.
- கிழக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் பிரஷ்யா நாட்டின் கிழக்குப் பகுதி வரை முன்னேறி சென்றன.
- ஜெர்மானிய ஜெனரல் ஹிண்டன்பர்க்கின் போர் திறத்தினால் டானென்பர்க் போரில் ரஷ்யா தோல்வி அடைந்து பேரிழப்பினை சந்தித்து.
- அதன் ஜெர்மானியப் படை போலந்தை தாக்க படையெடுத்து சென்றது.
Similar questions