பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த
சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
பன்னாட்டு சங்கம் வெற்றிகரமாக முடித்துவைத்த சிக்கல்கள் :
- ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளும் ஆலந்து தீவின் மீது உரிமை கொண்டியது.
- இந்த சிக்கலை விவாரித்த பன்னாட்டு சங்கம் இறுதியில் ஆலந்து தீவினை பின்லாந்திற்கு உரிமையானதாக மாற்றியது.
- சைலீசியா பகுதியின் மீது ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளும் உரிமைக் கொண்டின.
- இதனை விவாரித்த பன்னாட்டு சங்கம் சிக்கலை வெற்றிக்கரமாக தீர்த்து வைத்தது.
- 1925 ஆம் ஆண்டு கிரீஸ் நாடு பல்கேரியா நாட்டின் மீது போர் தொடுக்க படையெடுத்த சென்றது.
- அப்போது பன்னாட்டு ஆணையம் போர் நிறுத்த ஆணையை வெளியிட்டு ஆக்கிரமிப்பை நிறுத்தியது.
- விசாரணை மேற்கொண்ட பின் கிரீசை நஷ்ட ஈடு வழங்க ஆணையிட்டது.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
5 months ago
History,
11 months ago
History,
11 months ago
English,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago