போரில் அமெரிக்கா நுழைந்தபிறகு
நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாக எடுத்துக்
கூறுக
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question...................................
Answered by
1
போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு நிகழ்ந்தது:
- முதலாம் உலகப் போர் 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியது.
- மைய நாடுகள் பிரிவில் ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி,பல்கேரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இருந்தன.
- நேச நாடுகள் பிரிவில் ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, பெல்ஜியம், செர்பியா, ருமேனியா, கிரீஸ் ஆகிய 9 நாடுகள் மைய நாடுகளுக்கு எதிராக களம் கண்டன.
- அமெரிக்கா 3 ஆண்டுகள் வரை நடுநிலை உடன் இருந்தது.
- ஜெர்மனியின் தாக்குதலால் 1917ல் அமெரிக்கா போரில் நுழைந்தது.
- இதனால் நேச நாடுகளின் வெற்றி உறுதியானது.
- முதலில் பல்கேரியா சரண் அடைந்தது. துருக்கி போரை நிறுத்தியது.
- இதனால் ஜெர்மனி தனித்து போரிட்டது.
Similar questions