முதல் மொராக்கோ சிக்கல் எவ்வாறு நிகழ்ந்தது?
Answers
Answered by
0
Answer:
please write in Hindi or English language to get correct answer of this question.................
Answered by
0
முதல் மொராக்கோ சிக்கல் :
- பிரான்ஸ் பிரிட்டனுடன் நட்புறவை ஏற்படுத்த விரும்பியது.
- மொராக்கோ, எகிப்து சார்ந்த சிக்கல்களைத் தீர்க்க பிரான்ஸ் முன் வந்தது.
- இதன் விளைவான 1904 ஆம் ஆண்டு நாடுகளுக்குள் ஒத்துப் போகிற நட்புறவை (Entente Cordiale) ஏற்படுத்தியது.
- இங்கிலாந்து நாட்டு உடன் ஏற்படுத்திய ஒத்துப்போகிற நட்புறவை அடிப்படையாக கொண்டு பிரான்ஸ் மொராக்கோ நகரில் தனது திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்தது.
- 1905 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் இருந்து ஒரு தூதுக்குழு மொராக்கோவின் ஃபெஸ் நகருக்கு வந்தது.
- அது அந்த பகுதியினை பிரெஞ்சு காலனியாக கருதி செயல்பட்டது.
- இதற்கு ஜெர்மனி தன் எதிர்பைத் தெரிவித்தது. இதுவே முதல் மொராக்கோ சிக்கல் ஆகும்.
Similar questions