History, asked by mdrizwan6831, 1 year ago

பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904இல்
கையெழுத்திடப்பட்ட நாடுகளுக்கிடையே
நட்புறவின் (Entente Cordiale) முக்கியத்துவம்
யாது?

Answers

Answered by Anonymous
37

Answer:

please ask in common language.......okk

Answered by steffiaspinno
0

பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே முக்கியத்துவம்:

  • பிரிட்ட‌ன் ம‌ற்று‌ம்  பிரான்‌ஸ் ஆ‌கிய இரு நாடுகளு‌க்கு இடையே  1904 ஆ‌ம் ஆ‌ண்டு  கையெழுத்திடப்பட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (Entente Cordiale) முக்கியத்துவம் என்பது    
  • பிரா‌ன்‌ஸ் நாடு ர‌ஷ்யா‌ நா‌ட்டுட‌ன் ஏ‌ற்படு‌த்‌திய ஒ‌ப்ப‌‌ந்த‌த்‌தி‌ன் படி இரு நாடுகளு‌ம்‌ ஜெ‌ர்ம‌னி‌‌யி‌ன் படையெடு‌ப்பி‌ன் போது மா‌றி மா‌றி உதவ ச‌ம்ம‌த்‌தி‌த்தன.
  • அத‌ன் ‌பி‌ன் ‌பி‌ரி‌ட்ட‌ன் ஜ‌ப்பா‌ன் நா‌ட்டுட‌ன் கூ‌ட்ட‌ணி‌யினை ஏ‌ற்படு‌த்‌தியது.
  • 1902 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌ங்‌கிலோ ஜ‌ப்பா‌‌ன் கூட்ட‌ணி உருவானது.
  • இ‌ந்த ஆ‌ங்‌கிலோ ஜ‌ப்பா‌‌ன் கூட்ட‌ணி சுதா‌ரி‌த்த ‌பிரா‌ன்‌ஸ் ‌பி‌ரி‌ட்டனுட‌ன் ந‌ட்புறவை ஏ‌ற்படு‌த்த ‌விரு‌ம்‌பியது.
  • மொராக்கோ, எகிப்து சார்ந்த ‌சி‌க்க‌ல்களைத் தீர்க்க  ‌பிரா‌ன்‌ஸ் மு‌ன் வ‌ந்தது.
  • இத‌ன் ‌விளைவான 1904 ஆ‌ம் ஆ‌ண்டு நாடுகளு‌க்கு‌ள் ஒ‌த்து‌ப் போ‌கிற ந‌ட்புறவை (Entente Cordiale) ஏ‌ற்படு‌த்‌தியது.
Similar questions